கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி…
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் மாநிலத்தின் மின்சார பயன்பாடு அதிகரித்து உச்ச அளவை எட்டும். இதை ஈடு செய்ய வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்படும். இந்தாண்டு… Read More »கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி…