திடக்கழிவு மேலாண்மை பணி… மின்கல வாகனத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று 29 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக மின்கல வாகனங்களை நகராட்சி நிர்வாகத்துறை… Read More »திடக்கழிவு மேலாண்மை பணி… மின்கல வாகனத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…