மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான மானாவாரி நிலப் பகுதியில் சில விவசாயிகள் பாசன வசதி இல்லாததால் தைலமர தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.… Read More »மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…