ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் மோசடி… 3 மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்….
மயிலாடுதுறை பேச்சாவடியில் இயங்கி வரும் மின்வாரியத்திற்கு தேவையான மின் தளவாட பொருட்களை நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய பண்டகசாலையில் பெற்று வரும்படி, மயிலாடுதுறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பண்டக சாலையின் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் ஞானசுந்தரம்… Read More »ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் மோசடி… 3 மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்….