ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரி கிராமத்தில் இன்று காலை 9 மணி முதல் மின்சார பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது மின்கம்பத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும் அடிக்கடி ட்ரிப் ஆவதால் அதனை… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..