தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்
தஞ்சை மாரியம்மன்கோவில் அருள்மொழிப்பேட்டையை சேர்ந்தவர் லெனின் (47). கூலித் தொழிலாளி. இவர் நாஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். இவரது பைக்கை பின் தொடர்ந்து அவரது… Read More »தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்