விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி…. நாகையில் மா.கம்யூ.,மறியல்..
வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இன்று நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில்,… Read More »விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி…. நாகையில் மா.கம்யூ.,மறியல்..