‘மாவீரா’… பூஜையுடன் தொடங்கிய வ.கெளதமனின் படம்…..
வீரப்பனின் ‘சந்தனக்காடு’ தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் வ கௌதமன். மாபெரும் வெற்றிப்பெற்ற இந்த தொடருக்கு பிறகு ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கினார். இந்தப் படங்களுக்குப் பிறகு நீண்ட… Read More »‘மாவீரா’… பூஜையுடன் தொடங்கிய வ.கெளதமனின் படம்…..