தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம் ….
மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்று… Read More »தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம் ….