நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..
டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் திடீரென பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து அவற்றின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே 22 % ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும்… Read More »நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..