பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மருது தலைமையில் பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் என்று நாடு தழுவிய நடை பயணம் துவக்க விழா நடைபெற்றது.… Read More »பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்