கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவரும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…