மயிலாடுதுறை… ஷாப்பிங் மாலில் வாங்கிய “சாக்லேட்”டில் நெலிந்த பூச்சி… அதிர்ச்சி…..பரபரப்பு…
மயிலாடுதுறை மாவட்டம் மனக்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். தொடர்ந்து தனது மகளின் பிறந்த நாளுக்காக மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் இயங்கி வரும்… Read More »மயிலாடுதுறை… ஷாப்பிங் மாலில் வாங்கிய “சாக்லேட்”டில் நெலிந்த பூச்சி… அதிர்ச்சி…..பரபரப்பு…