புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை… Read More »புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது