திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, திமுக மாநில மகளிர் தொண்டரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெயா் மாற்றத்தின் மூலம் மட்டுமல்லாது பல்வேறு சீர்மிகு… Read More »திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…