ஆவின் பூத் அமைத்து தர கோரி… ZOMATO யூனிபார்ம் உடன் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவத்தூர் பகுதியை முருகன் மகன்கள் திருப்பதி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள் இவர்கள் இருவரும் zomatoவில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்த பணியில் போதிய வருமானம்… Read More »ஆவின் பூத் அமைத்து தர கோரி… ZOMATO யூனிபார்ம் உடன் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு