திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஷ் ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…