புதுகை மருத்துவத்துறை இணை இயக்குனர் ராமு சஸ்பெண்ட்…. அமைச்சர் அதிரடி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (18.07.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை… Read More »புதுகை மருத்துவத்துறை இணை இயக்குனர் ராமு சஸ்பெண்ட்…. அமைச்சர் அதிரடி