தேர்தலுக்கு முன்பு கூட்டணி நிலைப்பாடுகள் மாறலாம்… தேமுதிக அதிரடி…
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள சிலைக்கு தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த… Read More »தேர்தலுக்கு முன்பு கூட்டணி நிலைப்பாடுகள் மாறலாம்… தேமுதிக அதிரடி…