சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 19ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆட்டோ ஓட்டுனர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள்… Read More »சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…