மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா… மார்ச் 1ல் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவருக்கு 70வது பிறந்தநாள் என்பதால் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக… Read More »மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா… மார்ச் 1ல் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்