மார்ச் 1ம் தேதி திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த தினம் வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் அமைச்சர்கள், திமுக… Read More »மார்ச் 1ம் தேதி திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு