திருச்சி அருகே பெண் மாயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகிழம்பாடி ராணுவ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சோவிக்கன்ராஜ்(58). இவருடைய மனைவி ராணி(52). கூலித்தொழிலாளியான சோவிக்கன் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் சமயபுரம் அருகே இருங்களூர்… Read More »திருச்சி அருகே பெண் மாயம்