மம்தாவுக்கு 600 கிலோ மாம்பழம்…. வங்கதேச பிரதமர் ஹசீனா அனுப்பினார்
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும்… Read More »மம்தாவுக்கு 600 கிலோ மாம்பழம்…. வங்கதேச பிரதமர் ஹசீனா அனுப்பினார்