நான் அரசியலுக்கு வருவேனா?… திருச்சியில் நடிகர் சூரி பேட்டி..
விடுதலை – 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி அந்த திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.… Read More »நான் அரசியலுக்கு வருவேனா?… திருச்சியில் நடிகர் சூரி பேட்டி..