மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்
விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது, கட்சி… Read More »மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்