மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட்டுகள் பெறுவதற்கு மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் 2024-2025 ஆம் ஆண்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்டத்திற்கு 90… Read More »மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…