மானியத்தில் கோழி குஞ்சுகள்… ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு…
ஏழ்மை நிலையிலுள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட (ம) ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (40 கோழிக்குஞ்சுகள் / ஒரு பயனாளி) 50% மானியத்தில் வழங்கும் திட்டம் என அரியலூர் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். 2024-25-ஆம்… Read More »மானியத்தில் கோழி குஞ்சுகள்… ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு…