தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு 13.7.2024 அன்று நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி… Read More »தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…