தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…
புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில்முனைவோர்களுக்கான மதாந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மு.அருணா,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, வடக்கு மாவட்ட… Read More »தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…