காவிரி நீர்……உச்சநீதிமன்ற உத்தரவை கண்டித்து மாண்டியாவில் இன்று பந்த்
உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மண்டியா மட்டுமின்றி மைசூரு, சாம்ராஜ்நகர்,… Read More »காவிரி நீர்……உச்சநீதிமன்ற உத்தரவை கண்டித்து மாண்டியாவில் இன்று பந்த்