+2 தேர்வில் திருநங்கை மாணவி சாதனை….
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் படித்த திருநங்கை மாணவி நிவேதா தேர்ச்சி பெற்றுள்ளார். 283 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவிக்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகள் மற்றும்… Read More »+2 தேர்வில் திருநங்கை மாணவி சாதனை….