வாழ்த்திய மாணவியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கரூர் கலெக்டர்
கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் “பாலம்” திட்டத்திற்காக கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு “எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ்” விருது புது டில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை… Read More »வாழ்த்திய மாணவியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கரூர் கலெக்டர்