ஒரு மாணவனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிபிடி சண்டை…. இது திருப்பூர் காதல்
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில் திரண்ட அப்பள்ளியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட… Read More »ஒரு மாணவனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிபிடி சண்டை…. இது திருப்பூர் காதல்