கலாஷேத்ராவில் நடந்தது என்ன?…30 மாணவிகளிடம் இன்று விசாரணை…
சென்னை கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். நேற்று கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள்… Read More »கலாஷேத்ராவில் நடந்தது என்ன?…30 மாணவிகளிடம் இன்று விசாரணை…