Skip to content

மாணவர்களுக்கு

அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Life Of Giving Foundation” சார்பாக இரண்டாம் ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள விளந்தை-ஆண்டிமடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,… Read More »அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர்கள் இருபாலருக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. 13, 15, 17 வயதுக்கு… Read More »மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

புதுகை…. மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்மற்றும்சீர்மரபினர் நலத்துறையின் பள்ளிவிடுதிகளில் தங்கிகல்விபயின்று100சதவீதம்தேர்ச்சிபெற்றமாணவ,மாணவியர்க்கு ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யாபாராட்டுசான்றிதழ்கள்மற்றும்கேடயங்களைவழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (பொது )முருகேசன் , மாவட்ட முதன்மை கல்வி… Read More »புதுகை…. மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரியலூர் கலெக்டர் அழைப்பு…

அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு Diploma மற்றும் ITI படிப்பதற்கும், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும்… Read More »கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரியலூர் கலெக்டர் அழைப்பு…

போட்டி தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கு நாகை கலெக்டர் அறிவுரை…

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை தயார்படுத்த, நாகையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் ஜனவரி 5, ம் தேதி தமிழக அரசால் திறக்கப்பட்டது. அறிவை வளர்க்கும்… Read More »போட்டி தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கு நாகை கலெக்டர் அறிவுரை…

மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ செயலி… அமைச்சர் மகேஷ்“வெளியிட்டார்..

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி ’ செயலி வெளியீட்டு விழா நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு கல்வித் திட்ட இலச்சினை… Read More »மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ செயலி… அமைச்சர் மகேஷ்“வெளியிட்டார்..

இதுவரை 5200 மாணவர்களுக்கு அகரம் உதவி…. நடிகர் சூர்யா பேச்சு

பழம்பெரும் நடிகரான சிவகுமார் 1979-ல் தனது 100- வது படத்தின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதை நடிகர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். பின்னர் 1980 முதல் ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை மூலம்… Read More »இதுவரை 5200 மாணவர்களுக்கு அகரம் உதவி…. நடிகர் சூர்யா பேச்சு

கரூரில் யூ.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் காலணியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகளை எடுத்து வந்தனர். இன்று இறுதி நாள்… Read More »கரூரில் யூ.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

திருச்சி பெரியார் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டல் களப்பயணம்…

  • by Authour

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்’ இன்று நடைபெற்றது. திருச்சி கல்வி மாவட்ட… Read More »திருச்சி பெரியார் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டல் களப்பயணம்…

error: Content is protected !!