திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை
திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம்… Read More »திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை