தஞ்சை…மாட்டுசந்தை விற்பனை அமோகம்…
கொரோனா லாக்டவுனிற்கு முன்பாக தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் மாட்டுச்சந்தை நடந்து வந்தது. கொரோனா காலத்திற்கு பின்னர் வடக்கு வாசல் பகுதியில் மாட்டுச்சந்தை இயங்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்கவும், புதிய மாடுகளை வாங்கவும்… Read More »தஞ்சை…மாட்டுசந்தை விற்பனை அமோகம்…