ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….
திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள்கள் கூடுவது வழக்கமான ஒன்றாகும் இதில் மாடுகள் , ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்படும். மேலும் வரும் திங்கட்கிழமை ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….