மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….
மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது. அம்மாபேட்டை வட்டார தோட்டக் கலை அலுவலர் சிநேகப்ரியா,… Read More »மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….