இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்
https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcஇஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார். ,இவர் 1994- 2003… Read More »இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்