தஞ்சை மாஜி எம்.பி. பரசுராமன் மரணம்
தஞ்சை தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி. பரசுராமன் இன்று காலமானார். அவருக்கு வயரு 63. இவர் தஞ்சை அடுத்த ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். கடந்த2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர் திமுக… Read More »தஞ்சை மாஜி எம்.பி. பரசுராமன் மரணம்