பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குமரகுரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசினாராம். இது குறித்து அவர் மீது போலீசார் வழக்கு… Read More »பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு