தஞ்சையில் அதிமுக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…
நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என்று அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும்… Read More »தஞ்சையில் அதிமுக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…