காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்
காரைக்கால் சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீகைலாசநாத சுவாமி கோவில்(காரைக்கால் அம்மையார் கோவில்) ஆண்டுேதாறும் நடத்தப்படும் திருவிழா மாங்கனி திருவிழா. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாங்கனித்… Read More »காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்