மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் நல்லூர் கிராமத்தில்; மழைநீரில் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளிடம்கோரிக்கைகளை கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பாரதி ., அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…