தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….
அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல், கன்னியாகுமரி,… Read More »தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….