நாடாளுமன்றம் நாளை கூடுகிறது….. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா தயார்
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா உருவாகி இந்திய அரசியலில் பரபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது….. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா தயார்