தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..
தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி, கோவிந்தராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிங்கமுத்து என்பவரின் மகன் சண்முகம் (60). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார் (52).… Read More »தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..