“இனி என்னிடம் போராட சக்தி இல்லை..” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்..
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த பைனலில், தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத், அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது தகுதி… Read More »“இனி என்னிடம் போராட சக்தி இல்லை..” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்..